 
                    
            அமரர் தம்பையா நித்தியானந்தன்
                            (நிதி)
                    
                            
                வயது 47
            
                                    
             
        
            
                அமரர் தம்பையா நித்தியானந்தன்
            
            
                                    1969 -
                                2016
            
            
                புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    எம் குடும்பத்தின் வழிகாட்டி அத்தான்்நீங்கள் எம்மை விட்டு பிரிந்து எட்டு ஆண்டுகள் கடந்த போதும் எம்மால் நீங்கள் பிரிந்த அந்த கணப்பொழுது வலியில் இருந்து மீள முடியவில்லை உங்கள மனைவி பிள்ளைகளின் வேதனையை நாம் தினம் தினம் உணர்கின்றோம்  என்ன செய்வது மாண்டவர்கள மீண்டும் வரார் என உணர்ந்து அந்த கொடிய காலனை நொந்துகொண்டு காலத்தை கடந்து செல்கின்றோம் எப்போதும் இறைவனாக இருந்து உங்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஆசி வழங்குங்கள் உங்கள் ஆன்மா. இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்சாந்தி
                
                    Write Tribute
    Tributes
                No Tributes Found
                Be the first to post a tribute
                
            
            