கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி.தருமராசா கனகலெட்சுமி
அக்காவின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்
உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா அன்னை முத்துமாரியின் பாதார விந்தங்களில் சாந்தி பெற தாயவளை பிரார்த்திப்போம்.
Write Tribute