
திரு தளையசிங்கம் கிருபானந்தலிங்கம்
(கிருபா,Lorry)
வயது 62

திரு தளையசிங்கம் கிருபானந்தலிங்கம்
1962 -
2025
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thalayasingam Kirupananthalingam
1962 -
2025
வேறொரு உலகத்தில் இருக்கும் என் நண்பனுக்கு... நீ அங்கே மனதிருப்த்தியுடன் இருக்கிறாயா? இந்த இழப்பு கனவா நிஜமா என்ற சந்தேகத்தில் இன்னும் மூழ்கியுள்ளேன். இனி நான் யாருடன் கேலி செய்வது? உரிமையுடன் திட்ட நீ எங்கே? நீ இல்லாமல் இன்று சுவிஸில் முதல் நாள்.. மகிழ்ச்சிகளையும் கவலைகளையும் உன்னுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் வரும் தருணங்களை எப்படி கடந்து செல்ல போகிறேன்?

Write Tribute
Please accept my deepest condolences.