

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தளையசிங்கம் கிருபானந்தலிங்கம் அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, தர்மகுணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வினிதராணி(வினி) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஸ்ஷன், கிருயாழினி, கிருஷாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கொரினா(Corina), சுஜீவன், சப்ரீனா(Sabrina) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லியான், லீனோ, அஷ்வின், அய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோதநாயகி(கோமதி, இலங்கை), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், பூலோகநாயகி மற்றும் அமிர்தநாயகி(ராணி, பிரித்தானியா), சிவலிங்கம்(சிவா, சுவிஸ்), காலஞ்சென்ற சதானந்தலிங்கம்(சதா), தெய்வநாயகி(வவா, சுவிஸ்), சுவீந்திரலிங்கம்(இந்திரன், ஜேர்மனி), சதீஸ்லிங்கம்(தீசன், சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா(டாங்கர்), மாணிக்கவாசகர்(வாத்தி), ஜெகநாதன்(நாதன்) மற்றும் லீலாவதி(பிரித்தானியா), ஜெயராணி(சுவிஸ்), இராஜகுமுதினி(சுவிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), சிவசக்தி(ஜேர்மனி), ரஜனி(சுவிஸ்), விஜிதா(மீரா), விக்னராஜா, விஜயராஜா, வினோதராஜா, விமலராஜா, காலஞ்சென்ற வில்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணராஜா(தலைவர்), வாசுகி, பரிமளகாந்தி, யாழினி, ஜீவமனோகரி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 14 Feb 2025 3:00 PM - 7:00 PM
- Saturday, 15 Feb 2025 3:00 PM - 7:00 PM
- Sunday, 16 Feb 2025 10:00 AM - 2:00 PM
- Monday, 17 Feb 2025 1:00 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept my deepest condolences.