
திரு தளையசிங்கம் கிருபானந்தலிங்கம்
(கிருபா,Lorry)
வயது 62

திரு தளையசிங்கம் கிருபானந்தலிங்கம்
1962 -
2025
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Thalayasingam Kirupananthalingam
1962 -
2025

கிருபா அண்ணாவின் துயர் அறிந்து மிகவும் மனம் வேதனையடைகின்றேன், பல காலங்கள் எங்களோடு Migros Aare Schönbul இல் வேலை செய்தது மட்டுமின்றி கூடி உறவாடிய காலங்கள் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிற்கின்றது; என்ன செய்வது😭😭😭 எல்லாவற்றிற்கும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொண்டு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏🙏கிருபா அண்ணரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🙏🙏😭😭😭

Write Tribute
Please accept my deepest condolences.