அமரர் விஸ்வலிங்கம் தஜீப்குமார்
1972 -
2019
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thajipkumar Visvalingam
1972 -
2019
கண்ணீர் காணிக்கை... நேற்றுவரை எம் கண்முன்னே இருந்தீர், எம்மோடு ஆழமான அன்போடு வாழ்ந்தீர், காலமெல்லாம் கண்ணெதிரே வாழ்ந்திருக்காமல்! கண்ணீரைச் சிந்தவிட்டு விண்ணோடு கலந்தது ஏன்? ஆறாத துயரமதில் கண்ணீர் ஊற்றாகி ஓடுதையா... உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறோம். – என்றும் உங்கள் நினைவோடு வாழும் அன்பான யுவராஜா குடும்பம்,பிரான்ஸ். (திருமதி ரஜனி ரஞ்சன்)
Write Tribute
கண்ணீர் அஞ்சலி