மரண அறிவித்தல்
அமரர் விஸ்வலிங்கம் தஜீப்குமார்
1972 -
2019
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் தஜீப்குமார் அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தர்மபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாமினி(நளினா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜதுர்சன், நிதர்சன், லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார்(ரவி- ஜேர்மனி), செல்வகுமார்(ரங்கன்- இலங்கை), விஜயகுமாரன்(சிவா- பிரான்ஸ்), பகிரதன்(அப்பன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகலோஜினி மீனா(கனடா), விக்கின பகிதன்(சுவிஸ்), கிரிமோகன்(இலங்கை), கிருஷ்ணமோகன்(கனடா), மதனமோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலி