Clicky

பிறப்பு 25 DEC 1937
இறப்பு 25 JUL 2019
அமரர் தையல்நாயகி மணிவாசகம்பிள்ளை (மணி ரீச்சர்)
முன்னாள் ஆசிரியை- வேலணை மத்திய கல்லூரி, விபுலானந்த மகாவித்தியாலயம் தெமட்டகொட, கொழும்பு
வயது 81
அமரர் தையல்நாயகி மணிவாசகம்பிள்ளை 1937 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 JUL 2019 Canada

வாழ்வை உரியவாறு பூரணப்படுத்தி, தன் புதிய உலகிற்கு இன்று பிரியாவிடை பெற்றுள்ள எம் மணி ரீச்சர் அவர்கள் 'ஒரு தேர்தற்தொகுதிக்கு ஒரு மத்திய கல்லூரி' என்ற கோட்பாட்டில் உருவான வேலணை மத்திய கல்லுரியில், எனது S. S. C. வகுப்பு சகமாணவர்களில் ஒருவராக இருந்தவர்; என் ஊரைச் சார்ந்தவர். அன்றைய துணிச்சல்மிக்க மாணவிகளுள் இவரும் ஒருவர். மத்திய கல்லுரியின் கல்விக் கசிவு இவரைப் பட்டதாரிவரை வளர்த்தெடுத்ததெனலாம். எல்லோரோடும் அன்பகப் பழகும் குணச்செம்மல் மணிவாசகம்பிள்ளை அவர்களைத் துணைவராகப் பெற்ற பாக்யசாலியான அமரமாதுவிற்கு என் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! - வேலணை வாணர் (கனடாவில் இருந்து )