
திருமதி தையலம்மா தாமோதரன்
வயது 88
கண்ணீர் அஞ்சலி
Khaveein
13 JUL 2025
United Kingdom
மூப்பு என்பதை தவிர உங்களை இந்த பூவுலகில் இருந்து விண்ணுலகம் அழைத்துச் செல்ல கடவுளுக்கு வேறு ஒரு காரணம் இல்லை. அன்புக்கும், பண்பிற்கும் ஒரு உருவம் வேண்டும் என்றால் நீங்கள் தான். தன்னலம் இல்லாத ஒரு...