Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 JUN 1983
இறப்பு 25 DEC 2013
அமரர் தாகினி சந்திரபோஸ்
வயது 30
அமரர் தாகினி சந்திரபோஸ் 1983 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kaiserslautern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாகினி சந்திரபோஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பு என்ற அகல் விளக்கு
என் இதயம் விட்டு பறந்ததேனோ.
பாசம் என்ற உன் ஒளியில்
 உன் பாதம் பார்த்து நான் நடந்தேன்.
வாழ்க்கை என்ற பெறுமதியை
உன் வரவால் நான் அறிந்தேன்.
தேடுகிறேன் உன் சத்தத்தை
இல்லை என்று அறிந்தபின்
 தேற்றிட யாரும் இல்லை.
வருமா இன்னொரு காலம்
உன் கரம் பிடித்து நான் வாழ்ந்திட.
 ஆண்டு பத்து கடந்தாலும்
வேண்டுகிறேன் இறைவனிடம்
என் அருகில் நீ இருக்க வேண்டுகிறேன்.
தனிமையாக விட்டு விட்டு
 நீ மறைந்தாய் விண்ணுலகம்
 மண் உலகில் நான் இருந்து
 தேடுகிறேன் உன் வரவை.
தனிமையில் காத்திருக்கும்
 என் கண்களுக்கு உன் பதிலை
 கொண்டு வர யார் வருவார் மண்ணுலகம்.
 காத்திருக்கிறேன் உனக்காக..!

உங்கள் பிரிவால் வாடும்
டினோஷன்(முதலாம் ஆண்டு உயிரியல் மற்றும் இரசாயனவியல் பொறியியல் துறை-  University of Kaiserslautern),
ருக்‌ஷன்(மாணவர்) மற்றும் குடும்பத்தினர்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices