6ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kaiserslautern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாகினி சந்திரபோஸ் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன் பிரிவின் துயரத்தில்
உன் உருவம் காண்பதற்காக
மரு ஜென்மம் என்னும் சொல்லை கூட
மனதார நம்புகின்றோம் நாங்கள்
நீ வருவாயென!
எமக்கென்னவோ உன் விதியை எழுதும் போது
இறைவன் கூட உறங்கிவிட்டானோ புரியவில்லை!
எனினும் நீண்ட ஆயுளுடன் மீண்டும்
எம் குடும்பத்தில் மலர்வாயென
நம்பிக்கையுடன் உயிர் வாழ்கின்றோம் நாமும்
இவ் உலகில் எங்கள் துயர் துடைக்க நீ வருவாயென!
தகவல்:
குடும்பத்தினர், டினோஷன்,ருக்ஷன்
We miss you Anni...