Clicky

பிறப்பு 25 NOV 1939
இறப்பு 27 FEB 2024
திரு தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்
இளைப்பாறிய இராணுவ அதிகாரி
வயது 84
திரு தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் 1939 - 2024 மாதகல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்  ஐயா அவர்கள் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல மிக மிக சிறந்த பண்பாளர் அவர்களுடன் அபிராமி ஆலயத்தில் பழகிய நாட்கள் என்றும்  பசுமையானது . ஐயா அவர்களுடைய ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதார விந்தங்களில்  இளைப்பாற அவனருள் வேண்டி அம்மா அவர்களுக்கும் குடும்பத்தார்களுக்கும் எமது இரங்கலை தெரிவிக்கிறோம்......ஓம் சாந்தி ......இ யோகி ,நோர்வே
Write Tribute

Tributes