Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1939
இறப்பு 27 FEB 2024
திரு தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம்
இளைப்பாறிய இராணுவ அதிகாரி
வயது 84
திரு தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் 1939 - 2024 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மீனாட்சிப்பிள்ளை சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கம்மா இராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா(நேசம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

விக்கினேஸ்வரன்(விக்கி), லலிதா, சுப்பிரமணியீஸ்வரன்(சுரேஸ்), சிவனேஸ்வரன்(வவா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமார், புஸ்பராணி, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பரமசாமி, இராசையா, சிற்றம்பலம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரண்டிகா, சிவபதம் அடைந்த ஜனிஸ்சன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

ஜெகனி, ஐங்கரன், சாயினி, சுபாஜினி, துளசினி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விக்கி - மகன்
லலிதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos