Clicky

தோற்றம் 20 APR 1949
மறைவு 11 OCT 2025
திரு தனபாலசிங்கம் பாலசுப்பிரமணியம்
வயது 76
திரு தனபாலசிங்கம் பாலசுப்பிரமணியம் 1949 - 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Thanabalasingam Balasubramaniyam
1949 - 2025

இறைபதம் அடைந்த அமரர் திரு தனபாலசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி இழப்பில் துவண்டுபோயுள்ள குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Write Tribute