

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, தெய்வானைபிள்ளை(சரசு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலராணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வி(பிரான்ஸ்), அனுசியா(கனடா), மனமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன்(பிரான்ஸ்), சுதர்சன்(கனடா), கவினியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஜயகுமார்(இலங்கை), துதி ஆனந்தன்(ஜேர்மனி), ரவிகுமார்(கனடா), வசந்தகுமார்(கனடா), சியாமளா(கனடா), சிவகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற இந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நவரெட்னசிங்கம், பேரின்பநாதன்(கனடா), சிவராசா(ஜேர்மனி), விமலாதேவி(கனடா), ஜீவராசா(கனட), சுந்தரராசா(கனடா), அருள்ராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷா, சாருஜா, தனுசன், கீர்த்தன், சங்கீதன், கீர்த்திகா, பிரவீன், சானுகா, சஜானா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 16 Oct 2025 8:00 AM - 1:30 PM
- Thursday, 16 Oct 2025 3:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33651328352
- Mobile : +33751066951
- Mobile : +14169938102
- Mobile : +16472489517
accept my heartfelt condolences May his Soul Rest in Peace