Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 AUG 1965
இறப்பு 26 FEB 2022
அமரர் தமிழ்செல்வன் மார்கண்டு (ஜெயா)
வயது 56
அமரர் தமிழ்செல்வன் மார்கண்டு 1965 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Olten, Solothurn ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தமிழ்செல்வன் மார்கண்டு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் பல சென்றாலும்
உங்கள் நினைவுகள் மறக்கமுடியவில்லை
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
 உங்கள் நினைவுகள் எங்கள்
உள்ளத்தில் வற்றாத ஊற்றாக
பொக்கிப் பெருகும்

ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
 உங்கள் நினைவுகள் நம்
நெஞ்சை விட்டு அகலாது
எங்கள் சந்தோசம் எல்லாம்
நீங்கள் தானே அப்பா- ஆனால்
 இன்று நீங்கள் இல்லை என்பதை
 ஏற்றுக் கொள்ள முடியவில்லை 

 காலங்கள் சென்றாலும் உங்கள்
 நினைவுகள் அழியாது 
எப்பொழுதும் எங்களின் இதயங்களில்
 வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் 

உங்கள் நினைவுகளுடன் 
சகோதரங்கள், மருமக்கள் மற்றும் மகன்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices