அமரர் த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன்
(பெற்றோல்)
வயது 59
அமரர் த. துரைச்சாமி ஸ்ரீகாந்தன்
1959 -
2019
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late T. Thuraisamy Srikanthan
1959 -
2019
அன்பின் இருப்பிடமாய் பண்பின் பிறப்பிடமாய் பாசத்தின் உறைவிடமாய் வாழ்ந்த என் அண்ணாவே! உயிராக உறவாடி! உணர்வோடு ஒன்றாகிய உத்தமனே! என் உடன் பிறவா சகோதரனே! உன் உயிர் பிரிந்த செய்தி எங்கள் நெஞ்சை உலுக்கி வைத்தது நண்பா! உன் ஆன்மா சாந்திபெற எங்கள் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கினோம்.
Write Tribute