"ஆருயிர் தெய்வம் எம் அன்பு உறவு
இறையடி எய்த இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த உற்றார் உறவினர்
நல்ல நண்பன் நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள்"
"ஆருயிர் தெய்வம் எம் அன்பு உறவு
இறையடி எய்த இறுதி நிகழ்வில்
ஓடோடி வந்த உற்றார் உறவினர்
நல்ல நண்பன் நட்பின் சிகரங்கள்
துயரில் பங்குற்று துன்பம் போக்கிய
அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு நன்றிகள்"