Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1938
இறப்பு 23 NOV 2022
அமரர் சில்வெஸ்ரர் யோசப்
வயது 84
அமரர் சில்வெஸ்ரர் யோசப் 1938 - 2022 ஹற்றன், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஹற்றன் Norwood Estate ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், நோர்வேவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சில்வெஸ்ரர் யோசப் அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் யோசப் மேரி ரோஸ் செலினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராசம்மா, லாசரஸ் தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற லில்லி ரோஸ் யோசப் அவர்களின் அன்புக் கணவரும்,

பரிங்டன் ஜோசப்(சனா), ஷாமா, டிலானி, அன்ரன் ஜோசப்(சூட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரன் ஜெயநாதன், மரீனா(பபா), மஞ்சு ஆகியோரின் அருமை மாமனாரும்,

அன்ரனி, றீற்றா, காலஞ்சென்றவர்களான தியபோல், மேர்வின், அன்னி மற்றும் லோரன்ஸ், காலஞ்சென்ற அலோசியஸ், ரோஸ், ஜோன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரோனியோ, மேரிஆன், அந்தியா, லவினியா, சகானா, பிரியானா, லில்லியன், மரியா, கௌதம், பூஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Sylvester Joseph was born in Norwood Estate, Hatton and lived an early part of his life in Southern Sri Lanka and Jaffna. He later lived in Norway for the past 32 years. He has passed away peacefully on Thursday November 23rd, 2022.

He was the beloved son of late Francis Joseph and Mary Rose Selina,

He was the beloved husband of late Lily Rose Joseph.

He was also a loving father of Audie Barrington, Shama Jeyanathan, Dilani Christeen Paul and Anton Trevor Joseph.

He was a loving brother of Antony, Rita, late Theabold, late Mervin, late Annei, Lawrence, late Aloysius, Rose, and John. 

Mass Live Link (28/11/2022- 10.30 AM to 12.30PM) : Click Here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction

தொடர்புகளுக்கு

பரிங்டன் ஜோசப்(சனா) - மகன்
அன்ரன் ஜோசப்(சூட்டி) - மகன்
அன்ரன் ஜெயநாதன் - மருமகன்
டிலானி போல் - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Dec, 2022