
அமரர் சுவாம்பிள்ளை மத்தீயூஸ்
(அழகேந்திரன்)
வயது 56
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Swampillai Mathues
1964 -
2021
கொரோணாவிலும் கொடிய நோய். பிரிவும்,தனிமையும். கொள்ளை நோயும் அதன் பாதுகாப்பு சட்டங்களும் மனிதர் நாம் மீழ்வாழ்வு பெறவே. ஆனால்! சமூக இடைவெளி உமக்கு மட்டும் இவ்வளவு ஆண்டு நீளும் என்று நீர் கண்டீரோ. நெடுந்தூர இடைவெளி இது உமக்கானதோ. மனைவி,பிள்ளைகளை கடல்தாண்டி நீர் தனித்து வாழக்கண்டீர்.மகனின் திருமணமும் தனிய காணொளியில் கண்டீர். பிரிவின் மன அழுத்தம் கொண்டு இத்த மட முடிவை கொண்டாய் ஏன் ஐயா? உன் சுய உயிரை கொண்டாய் "எத் துயர் நிலைக்கும் இந்நிலை (தற்கொலை) முடிவல்ல." உம் பிரிவால் வாடும் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். சுதாகரன் மரியதாஸ் குடும்பத்தார்.

Write Tribute