
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், குருநகர், இந்தியா நாமக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை மத்தீயூஸ் அவர்கள் 26-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் சுவாம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், பஸ்தியாம்பிள்ளை வேதநாயகம், காலஞ்சென்ற ராசாத்தி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
டொறத்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்து, அஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமல், சுஜி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராணி, அரசராணி, அரியராசா, யோகராசா, காலஞ்சென்ற பவளராணி, ஜெயராணி, ஏசுக்குட்டி, சகாயராணி, எமலி, பற்குணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
டக்ளஸ், காலஞ்சென்ற டெனிரஸ், கரிசன் மார்கிரெட், யூலியட் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.