
அமரர் சுவீக்கீன் பிலோமினம்மா
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Swakeen Philomenamma
1938 -
2021

இருவிழி மூடி இறைவனை நாடி ஒருவழிப்பயணம்..இது நித்யசயனம்.. வந்தவர் போவார் வருபவர் வருவார் நிரந்தரம் யாருமில்லை.. இதில் நிலைத்தது சிலபேர் பெயர், பிழைத்தது சிலருள் நீங்களும் " ஒருவர் " அன்னாரின் பிரிவால் துயருறும் பாசப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உதிரனர், உறவினரது துயரில் பங்கு கொள்வதுடன், அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். வேல்முருகு குடும்பம் சார்பாக சுவிஸ் சிலிந்து மதி.
Write Tribute