
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை யோகம் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேவியர் சலமைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரனி மல்க்கம், அலன்டிலன், மேரி டயானா, சுகந்தன், காலஞ்சென்ற ரொனால்ட் ரீகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்திரன், சுலோஜினி, சுதாகர், சுதர்சன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
சுதர்சினி, கென்றி, வியூலா, மிதுசிக்கா, சுலோஜினி, ஒலிவியா, விஜி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பியூலா, ஷாம், லிதியா, ஜெசிபா, மேசாக், ஈசாக், ஜெய்சன், பியன்ஷா, ஜொனி, ஜெனிபர், சாரோன், சுமித் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்வறாணி, பவளறாணி, அழகேந்திரன் மற்றும் அரசு, அரியராசா, ஜெயம், ஏசுரெத்தினம், சகாயம், எமலின், பற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சாமிநாதர், யக்கடையா, தார்சியஸ், தேவதாஸ், செல்வமணி மற்றும் டக்கிளஸ், லில்லிமலர், சவுந்திரம், கேமா, தாசன், யான்சி மற்றும் காலஞ்சென்ற மனோர் டொக்குத்தர், ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சூரி மற்றும் டொக்குத்தர், வவா, ரேவதி, பரமேஸ், பப்பி, ஜோன்கவாஸ் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 9/3, 4ம் குறுக்கு வீதி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details