கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suvesthikan Vibulendran
2000 -
2019
ஆண்டவனின் அவசர அழைப்பின் பேரில் அனைவரையும் பிரிந்து சென்ற அன்னாரின் ஆத்மா ஆண்டவன் பாதங்களில் நித்திய சாந்தியடைந்து ஈடில்லா வீடுபேற்றை அடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம். இந்த இக்கட்டான வேளையில், மதி மயங்கி நின்று, விதி தானோ எனத் துடித்து, பாதியிலே ஏன் எங்களை விட்டு பிரிந்து சென்றாயோ என்று வாடி நின்று வலியோடு விம்முகின்ற அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இந்த ஆழ்ந்த துன்பத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய வல்லமையையும் ஆண்டவன் வழங்குவாராக!
Write Tribute
J'ai été le professeur principal de Suvesthikan au collège Anatole France de Drancy. Tous les professeurs se souviendront d'un élève sérieux, travailleur, brillant, souriant et attachant....