Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 DEC 2000
இறப்பு 13 SEP 2019
அமரர் விபுலேந்திரன் சுவெஸ்திகன்
வயது 18
அமரர் விபுலேந்திரன் சுவெஸ்திகன் 2000 - 2019 Saint, France France
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸ் Saint-Denis ஐ பிறப்பிடமாகவும், Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட விபுலேந்திரன் சுவெஸ்திகன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். 

அன்னார், இணுவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பஞ்சாட்சரம் நாகேஸ்வரி, யோகேஸ்வரி தம்பதிகள், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவசுப்ரமணியம்(கார்க்காற மனியன்னை), புனிதவதி தம்பதிகளின் அன்புப் பேரனும், 

விபுலேந்திரன் சுபாஜினி(பிரான்ஸ்- Drancy) தம்பதிகளின் ஆருயிர் சிரேஷ்ட புதல்வரும், 

வினோஜன், சௌபர்ணிகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற விஜேந்திரன்(நோர்வே), விமலேந்திரன்(சுவிஸ்), வில்வேந்திரன், சுவேந்திரன், காலஞ்சென்ற கஜேந்திரன்(இணுவில்), லவேந்திரன்(பிரான்ஸ்), குஜேந்திரன்(பிரான்ஸ்), பவீந்திரன்(பிரான்ஸ்), ரஜனி(Oxford), சுகந்தினி(ஆசிரியை- கொக்குவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

சிவகுமார்(பிரான்ஸ்), விஜயமாலினி(சுவிஸ்), சிவரூபன்(கொக்குவில்), சிவராஜ்(சுவிஸ்), காலஞ்சென்ற சிவசீலன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: விபுலேந்திரன்- சுபாஜினி

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 12 Oct, 2019