5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேந்திரன் சுவேந்திரன்
வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி முன்னாள் IT ஆசிரியர், யாழ் இந்து பழைய மாணவன்- 1999
வயது 40
அமரர் மகேந்திரன் சுவேந்திரன்
1980 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 02-05-2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் சுவேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம் நிரந்தரமானதோ என்னவோ...
பாதி வழிதனிலே விதி வந்து பிரித்ததுவோ?
பரிதவித்து நிற்கின்றேன் விரைந்தோடி வருவீர்களோ!
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உம்மை தேட எம் மனமோ
உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
பாவிகள் நாங்கள் உங்கள் நினைவில்
பரிதவித்து நிற்கின்றோம் இன்று...
ஆறாத காயமாக நின் மாய மறைவு- எம்
மனதை மீளாத துயரத்துடன்
உறவுகள் நாம் உம்மை எண்ணி ஏங்குகின்றோம்!!
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் . அன்னாரின் ஆன்மா ஆண்டவன் அடியில் அமைதியில் ஆழ்கவே! நீரில் மிதந்திடும் கண்களும் காய்கவே! நிம்மதி நிம்மதி மனதினில் சூழ்கவே !