மரண அறிவித்தல்
பிறப்பு 15 SEP 1980
இறப்பு 27 APR 2021
திரு மகேந்திரன் சுவேந்திரன்
வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி முன்னாள் IT ஆசிரியர், யாழ் இந்து பழைய மாணவன்- 1999
வயது 40
திரு மகேந்திரன் சுவேந்திரன் 1980 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் சுவேந்திரன் அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகேந்திரன் விஜயலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாதசுந்தரம் வேல்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவறூபரஜனி(ரூபி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி(ஆசிரியர்), சுதாஜினி, Dr சுரேந்திரன், விஜயதர்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகணேசன், ஜெயராஜ், Dr விதுஷிகா, கோடீஸ்வரன், ரூபன், ஜெயா, மதனா, தர்மரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதுமை, பிருதுவி, ரிஷிக்கா, ஷெரினா, ஜெறன், தர்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேஷ்மி, ஜகதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற பராசக்தி, மனோராணி,லோகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

கந்தசாமி, கதிர்காமநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுதாஜினி - சகோதரி
Dr. சுரேந்திரன் - சகோதரன்
ரூபி - மனைவி

Summary

Photos

No Photos