Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 APR 1946
இறப்பு 17 NOV 2024
அமரர் சுவர்ணா மொணிக்கா றாஜேஸ்வரி செல்லையா
வயது 78
அமரர் சுவர்ணா மொணிக்கா றாஜேஸ்வரி செல்லையா 1946 - 2024 புலோலி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுவர்ணா மொணிக்கா றாஜேஸ்வரி செல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: சுதர்சினி பொன்னையா, சுரேஷ் செல்லையா, கலிஸ்டஸ் செல்லையா