யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சுவர்ணா மொணிக்கா றாஜேஸ்வரி செல்லையா அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நோர்வே யில் காலமானார்.
புலோலி கிராம கோட்டடி வல்லிப்புற கோயில் வீதியைச் சேர்ந்த இராயப்பருடைய பேத்தியும்,
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்றனி அருள் ஞானப்பிரகாசம், மேரி மார்கறேற் ஞானப்பிரகாசம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜோசவ் நவரட்ணம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
Fizgerald Marian Suresh Chelliah, Sudharshini B.Ponnaiah, Callistus Dharmendran Chelliah, காலஞ்சென்ற Thavendran Benildous Chelliah ஆகியோரின் அன்புத் தாயும்,
Terance Ponniah, Noelin Chelliah, Pradeepa Callistas Chelliah ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Alysha Ponniah, Thamilchelvan, Soniya A.Ponniah, Abisha A.Ponniah, Michelle M.Chelliah, Benildus T.Chelliah, Sean J.Chelliah, A.M. Madeline Chelliah, Moisha M.Chelliah, Claudia M.Chelliah, Calvin C.Chelliah ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Robert C.Gnanapragasam, காலஞ்சென்ற Thomas Moore Gnanapragasam, Nesamani David, Theopholous Gnanapragasam, Anton Christosom Gnanapragasam, Late devi Gnanapragasam and late anton David ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Ratna Parkiyam Gnanapragasam, Rita Gnanapragasam, Malini Gnanapragasam ஆகியோரின் மச்சாளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-12-2024 வெள்ளிக்கிழமை முதல் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை வரை இல.40, பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தை, கொழும்பு 06 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை பி.ப 03:00 மணியளவில் வெள்ளவத்தை, புனித லோரன்ஸ் தேவாலயத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் பி.ப 04:30 மணியளவில் பொரளை மயான புதிய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
40, பெர்னாண்டோ வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு 06.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
I am so sorry for the loss of Monica Aunty. Our heartfelt condolences to her family