Clicky

பிறப்பு 10 JUL 1947
இறப்பு 13 JAN 2022
அமரர் சுதேசநாதன் செல்லையா
ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
வயது 74
அமரர் சுதேசநாதன் செல்லையா 1947 - 2022 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shantha Sugirtharanjan 16 JAN 2022 United Kingdom

“வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையுந் தெய்வத்துள் வை்கப்படும்” அன்பு மச்சான் தங்களின் இழப்பு அனைவருக்கும் பேரிழப்பு . தங்களுடன் பழகிய பசுமையான இனிமையான நினைவுகள் என்றென்றும் எம் உயிர் உள்ளவரை நினைவிருக்கும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🏽 உங்கள் அன்ரி(மாமி) குடும்பத்தினர் (மகேஸ்வரி சின்னத்துரை)

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 14 Jan, 2022
நன்றி நவிலல் Wed, 16 Feb, 2022