யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதேசநாதன் செல்லையா அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் செல்லையா தம்பு தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணி(நீ சுவாமிநாதன்) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தி, சசிகலா, சுதர்ஷனா , பிரவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜூலியன், லியோனார்ட், டான், தீபன் ஆகியோரின் மாமனாரும்,
கெவின், டிலன், ராகுல், திவ்யா, கேட், காத்ரின், நேஹா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான விமலா, சந்திரா மற்றும் காந்தி(இலங்கை), கமலா(இலங்கை), மணி(இலங்கை), பாபா(இலங்கை), ஸ்ரீ(டென்மார்க்), தனேந்திரன்(இந்தியா), வர்னி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ராஜி, மார்க்(கனடா), ரஞ்சி(இலங்கை), சுரேஷ்(அபுதாபி), சுரேன்(துபாய்), ஷாமினி(இலங்கை), சாந்தி(இலங்கை), குமார்(அவுஸ்திரேலியா), மனிக்(இலங்கை) ஆகியோரின் அன்புச் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 17 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Tuesday, 18 Jan 2022 8:30 AM - 9:30 AM
- Tuesday, 18 Jan 2022 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Please accept our heartfelt condolences. May uncle's soul rest in peace.