கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sutharsana Ravibaskaran
1977 -
2020
உன்னை என் மகள் போல் எண்ணிப்பழகினேன் கட்டிமுத்தம் தராத நாளில்லையே சுதா பதறுகின்றோம் உன் அன்பு உறவுகள். ஒரு வார்த்தை கூறினீரா? உன் ஆன்மா இறைசந்நிதியில் இளைப்பாறட்டும் ஆமென்
Write Tribute