Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 APR 1977
இறப்பு 01 JUL 2020
அமரர் சுதர்சனா ரவிபாஸ்கரன்
வயது 43
அமரர் சுதர்சனா ரவிபாஸ்கரன் 1977 - 2020 தொல்புரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மூளாய் தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சனா ரவிபாஸ்கரன் அவர்கள் 01-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலன் நடுநாயகமூர்த்தி(முன்னாள் போரூட் திட்ட இணைப்பாளர்), நல்லம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சின்னவி தாமோதரம்பிள்ளை, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவி பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன்(யா/ சென் ஜோன்ஸ் கல்லூரி), ரதீபன்(வ/ திருஞானசம்பந்தர் வித்தியாலயம்), தர்ஷதீபன்(வெளிவாரிப்பட்டதாரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவதர்சினி(வெளிவாரிப்பட்டதாரி), விஜயதர்ஜினி(வ/ சைவப்பிரகாச ஆரம்பபாடசாலை), தாமோதரம்பிள்ளை ஆனந்த பாஸ்கரன்(லண்டன்), தாமோதரம்பிள்ளை தனபாஸ்கரன்(இலங்கை), புஸ்பலீலா பரமநாயகம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிறேமா ஆனந்த பாஸ்கரன், துர்க்கா தனபாஸ்கரன், பரமநாயகம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

பிரகதி, டர்மிகன், கஜமிகன், ரஜீபன், சுவர்ணன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

அனோஜன், சாருஷன், டிஷான், தஷி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கிறிஸ்ரிக்கா, டிலுக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தொட்டம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 31 Jul, 2020