Clicky

அகாலமரணம்
பிறப்பு 19 OCT 1992
இறப்பு 12 MAY 2021
அமரர் சுதர்சன் ஜெயகாந்தன்
வயது 28
அமரர் சுதர்சன் ஜெயகாந்தன் 1992 - 2021 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் ஜெயகாந்தன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சவரியப்பன் சகுந்தலா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கண்ணன்(வவுனியா கண்ணன் ரிங்கர் கராஜ் உரிமையாளர்) கதிசாபீபி தம்பதிகளின் அன்பு மகனும்,

றஞ்சித், ஆகாஸ், விதுஷன், சாகித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜ் டான்ஷி, ஜெயரூபன், விஜிதா ஆகியோரின் பெறாமகனும்,

ராஜா கெளரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ராஜ்குமார், நிஷா, ஈழவேந்தன், சோபா, ராதிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,

தர்சித் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

விஜிதன், வர்சன், சோபியன், சாம்சன், அற்றிக், கினித்தா ஆகியோரின் அன்பு அண்ணனும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜிதா - சித்தி
ரூபன் - சித்தப்பா
ஆகாஷ் - சகோதரன்

Summary

Photos