Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 2009
இறப்பு 12 MAR 2020
அமரர் சுதாகரன் அஷ்னவி
வயது 11
அமரர் சுதாகரன் அஷ்னவி 2009 - 2020 Munchen, Germany Germany
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

ஜேர்மனி München ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  சுதாகரன் அஷ்னவி அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், சுதாகரன் தனுஜா தம்பதிகளின் அருமை மகளும்,

அஷ்வின் சுஜாந் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices