Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 APR 1965
இறப்பு 31 JUL 2019
அமரர் சுதாகரன் தனபாலசிங்கம் 1965 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன், கனடா Toronto, Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுதாகரன் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!

பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம் வேண்டும் அவனுக்கு!

நீங்கள் எனக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!

துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள் என்றென்றும் எங்களை
நல்வழியில் நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
     

தகவல்: குடும்பத்தினர்