Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1965
இறப்பு 31 JUL 2019
அமரர் சுதாகரன் தனபாலசிங்கம் 1965 - 2019 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன், கனடா Toronto, Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் தனபாலசிங்கம் அவர்கள் 31-07-2019 புதன்கிழமை அன்று கனடா Edmonton வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. தனபாலசிங்கம் செல்லப்பா, இந்திராதேவி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி முத்துக்குமார், நித்தியலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயபாரதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாகுலின் அவர்களின் அன்புத் தந்தையும்,

விஜிதா, பிரபாகரன்(பாபு), பிரதீகரன்(தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகாந்தன், ஜெயமாறன், சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுவோந்திரனி, துஸ்யன்தி, சுதர்சினி, வாலாம்பிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷர்மிளா, ஷாலினி, மௌலிக்கா, ஆதவன், ஆதிரன், அக்‌ஷயன், விக்னேசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜனி, ஹரினி, ஹம்சினி, நவீன், நீர்த்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்