6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுதாகர் புவனேஸ்வரி
(பேபி)
திருச்சி பேபி ஜுவல்லர்ஸ் உரிமையாளர்
வயது 56
அமரர் சுதாகர் புவனேஸ்வரி
1963 -
2020
வல்வெட்டித்துறை தீருவில், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் புவனேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
ஆண்டுகள் ஆறு ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கனவில் கூட நினைக்கவில்லை உங்களது பிரிவை. நீண்ட நாட்கள் உங்கள் தொடர்பை இழந்திருந்தேன். விரைவில் உங்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தேன்.உங்கள் நகைச்சுவை நற்தமிழும் ,...