அமரர் சுதாஸ்வரன் கதிரமலை
யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் B.Com, M.B.A
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Suthaeeswaran Kathiramalai
1971 -
2020
இந்த வயதில் 10 வருடம் குடும்பத்தை பிரிந்து குடும்ப பலனையே கருத்தில் நிறுத்தி பல உறவினர்களின் ஆதங்கத்தையெல்லாம் பொய்யாக்க இந்தியா திரும்ப இருந்த வேளையில் காலன் உனைக்கொண்டு சென்றது எங்களையெல்லாம் ஆழ்ந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் மீளா து ன்பத்திலும் தள்ளிவிட்டது. தாங்களும் தங்களின் நண்பர்களும் மனிதத்தை எங்களுக்கு மீண்டும் போதித்திருக்கிறீர்கள். சிவனடி சேர்ந்த உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திருக்கிறோம்.
Tribute by
கிரிதரன் & கீதா
சிறிய மாமனார் & மாமியார்
India
Write Tribute