
கொழும்பு வத்தளையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மற்றும் லண்டன் Spalding ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுதந்திரன் பரராஜசிங்கம் அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் அருந்ததி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான Dr. குணரட்ணம் (முல்லைநகர் Clinic- முல்லைத்தீவு), ஜெயஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அனுஷா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷங்கவி, ஜானவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தி, சுமதி, சுகந்தி, சுகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணநாதன், சாந்தகுமார், வசந்தகுமார், ஷர்மேன் ஆகியோரின் மைத்துனரும்,
சந்திரவதனி(வதனி), ரூபராணி(ரூபி) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, அருள்சாகரன் ஆகியோரின் சகலனும்,
கஜேந்திரா, துஷ்யந்தன், துர்கா, வைஷ்ணவி, லோஷினி ஆகியோரின் மாமாவும்,
ரோஷன் அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 Mar 2025 3:00 PM
- Wednesday, 26 Mar 2025 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447453654083
Dear Anusha and children, extremely saddened to hear Suresh’s untimely demise.I have seen him in few gatherings and I never fail to speak to him. Please be strong Anusha and your children.May he...