அமரர் சூசைப்பிரகாசம் சவேரியன்
இளைப்பாறிய குடும்ப நல வைத்தியர், Peoples clinic Punduloya
வயது 80
அமரர் சூசைப்பிரகாசம் சவேரியன்
1940 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Susai Pragasam Savirian
1940 -
2021
பிரசன்னமாக இருந்த எம் பிரியமானவரே! எமை பிரிந்து எம்மை பரிதவிக்க செய்தீர். இன்பத்தில் அன்பனாய் துன்பத்தில் அன்பனாய் வைத்தியம் எனும் தொழிலை உயிராய் கொண்டு பல உயிர் காத்தீர். உம் பிரிவு உலக நியதி அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை இதயம். உம் உடலை விட்டு உயிர் சென்றிட நாம் உயிரற்றவர் ஆனோம். அனைவரையும் உறவாய் கொண்டு வாழ்நதவரே உம் ஆன்மா இளைப்பாறுதல் அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். எமது ஆறுதலையும் அன்பையும் அன்னாரின் மனைவி, தம்பி, பிள்ளைகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். இறை ஆசிரும் தூய ஆவியின் வழிநடத்துதலும் மரியன்னையின் பரிந்துரையும் உங்களுக்கு நிறைவாய் கிடைக்க எங்கள் செபங்களில் உங்களை நினைந்து கொள்கின்றோம். கண்ணீருடன் அன்னாரின் அண்ணா பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்.
Write Tribute
அன்பான பேச்சு, கருணைமிக்க அரவணைப்பு, முகத்தில் மாறாத புன்சிரிப்பு இவையெல்லாம் சொந்தமாய்க் கொண்ட நற் தந்தையாய் வாழ்ந்து இன்று இறையடி சேர்ந்திட்ட அங்கிளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்....