Clicky

பிறப்பு 27 JUL 1955
இறப்பு 24 APR 2019
அமரர் சூரியதாசன் பொன்னுத்துரை
வயது 63
அமரர் சூரியதாசன் பொன்னுத்துரை 1955 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 29 APR 2019 Germany

இவ்பொய்யுலகின் வாழ்வுதனை மறந்து உற்றார் ,பெற்றோர் ,உறவு தனை துறந்து ஏன் மறைந்தீர், எம்அன்பிற்கு நல்லுறவே இதுவும் ஒரு ஒரு நாள் கடந்து போகும் என்றெமெக்கு உணர்த்தவோ நீர் விழைந்தீர்.அடுத்து வரும் நொடிதனில் மரணமும் மறைந்திருக்கும் என்றெமெக்கு உணர்த்திவிட்டீர் போய்வாரும் என்று ஆறாமனக்கவலையுடன் விடைகொடுக்கும் Frankfurt இலிருந்து￰ மனோ குடும்பத்தினர் அன்னாரின் குடும்ப துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்