3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுரேஷ்குமார் சுவாகன்
வயது 14

அமரர் சுரேஷ்குமார் சுவாகன்
2006 -
2020
Disentis, Switzerland
Switzerland
Tribute
19
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
சுவிஸ் Disentis ஐப் பிறப்பிடமாகவும், Affoltern am Albis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுரேஷ்குமார் சுவாகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று நீங்கள் மறைந்து
ஆன போதும் அணையாது
உன் நினைவு எம் நெஞ்சில்..
வாழ்வு அது நிஜமில்லை
உணர்ந்தோம் உன் இழப்பால்
கடவுள் அவன் உண்மையில்லை
அறிந்தோம் இன்று உன் இழப்பால்
எனினும் பேதை மனம் நீ வாழ்ந்த உலகம்
இன்று உனக்காக தவிக்கிறது.
என்றும் உன் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்
உன் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.