

சுவிஸ் Disentis ஐப் பிறப்பிடமாகவும், Affoltern am Albis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ்குமார் சுவாகன் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உமாமகேசன் கமலாவதி(இணுவில்) தம்பதிகள், தயானந்தன், காலஞ்சென்ற புஷ்பராணி(கோண்டாவில்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுரேஷ்குமார் மீராபாரதி தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
சாயினி, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுரநுதா(ஜேர்மனி), சதீஸ்குமார்(பிரான்ஸ்), ரமேஷ்குமார்(இலங்கை), தாட்சாயினி(இலங்கை), கணேந்திரன்(இலங்கை), பகீரதி(லண்டன்), தமிழ்ச்செல்வன்(ஜேர்மனி), ஹரிகரன்(இலங்கை), வைரவநாதன், ரமணி, தேவமனோகரன், சுமங்கலி, துஸ்யந்தி, அம்சனா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
அபிராமி, அக்ஷயன், அபிஷேக், ஐஸ்வர்யன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
விதுஷன், விதுந்தன், விதுர்ஷி, சயானி, மமீனா, சஞ்ஜித், ரகானன், அபிஷன், பிரஸ்ணவி, சயந்தவி, இனியவள் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதுடன், குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.