Clicky

பிறப்பு 05 JUN 1971
இறப்பு 31 AUG 2025
அமரர் சுரேஷன் சண்முகரட்ணம்
வயது 54
அமரர் சுரேஷன் சண்முகரட்ணம் 1971 - 2025 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sureshan Shanmugaratnam
1971 - 2025

எமது ஆரம்ப பள்ளித்தோழன் சுரேசன் சிறந்த ஓட்ட வீரன், உதைபந்தாட்ட வீரன் அன்பானவன், சகயமாக பழகும் பண்பாளன், முதுமைக்கு முன்பே எமை விட்டு பிரிந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம், அவரது ஆத்ம சாந்திக்கு பிரார்த்தனை செய்கிறோம், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . நண்பர்கள்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 01 Sep, 2025