யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷன் சண்முகரட்ணம் அவர்கள் 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கனடாவை சேர்ந்த காலஞ்சென்ற சண்முகரட்ணம், கமலா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சத்தியதேவி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவேதா, சுமிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(சுவிஸ்), சுபாசினி(கனடா), நிரோஜன்(கனடா), சுஜீவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமதி, ஜெயந்தன், சர்மினி, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசி(கனடா), சுசி(கனடா), விஜி(கனடா), மகிழன்(பிரான்ஸ்), சதீஸ்(இலங்கை), றஜி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 02 Sep 2025 1:30 PM - 9:00 PM
- Wednesday, 03 Sep 2025 12:00 PM - 8:00 PM
- Thursday, 04 Sep 2025 8:45 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Ever since that day, until this very moment by Anril Irunthu Indruvarai Kondavil Ramakrishna Vithiyalaya Friends.