1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சுரேஸ் தர்மகுலசிங்கம்
1986 -
2021
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுரேஸ் தர்மகுலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எண்டு சென்றீர் எங்களின்
உயிருக்குயிரானவனே என்னுயிரே!
ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!
வலிதாங்க முடியாமல் துடிக்கின்றேன்
துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை.........
எங்கள் இதயம் உங்கள்
பிரிவை
ஏற்கவில்லை.........
நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?
தகவல்:
மனைவி