மரண அறிவித்தல்
திரு சுரேந்திரன் காராளசிங்கம்
(சுரேன்)
வயது 55
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். இருபாலை கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swansea Llansamlet ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேந்திரன் காராளசிங்கம் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், A.S காராளசிங்கம் மிரியம் சுசிலா தம்பதிகளின் அன்பு மகனும், S. இராஜரட்னம், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜாகவி, மிஷாலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலா சிவசக்திவேல்(ஆபிரகான்), சகுந்தலா தவபாதம், மிதிலா அரங்கநாதன், சர்மிளா சாந்தீபன், கௌசலா காராளசிங்கம், மேகலா சுபேஸ்கரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 19 Mar 2026 11:00 AM
தகனம்
Get Direction
- Thursday, 19 Mar 2026 2:00 PM
விருந்து உபசாரம்
Get Direction
- Thursday, 19 Mar 2026 3:30 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
United Kingdom
1 month ago
Gunam mama family Murunkan Sri Lanka and Rena Suganthan family Australia.