மரண அறிவித்தல்
Tribute
22
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுரேன் செல்வநாயகம் அவர்கள் 05-12-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், செல்வநாயகம் சந்திராதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், புங்குடுதீவைச் சேர்ந்தவர்களான இராமசந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிந்துஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்கைலன், சேயோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அர்ச்சனா அவர்களின் ஆசைச் சகோதரரும்,
ஜீவன், வாகீஸ், கபீஸ் ஆகியோரின் அருமைமிகு மைத்துனரும்,
சியாரா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My dear brother, I love you even more. You always with us in our soul. No other things I have to mention. But we really missing you. ?