மரண அறிவித்தல்

அமரர் சுப்பிரமணியம் சிவானந்தன்
வயது 56

அமரர் சுப்பிரமணியம் சிவானந்தன்
1963 -
2020
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவு ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் 17-04-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவராசா மற்றும் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபாவதி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஸ், அபிலாஸ், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு லண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace. I miss you. From Sister, pathmavathy. Canada